ஈரான் அதிபர் பிரதமர் மோடிக்கு அழைப்பு: கமேனி இறுதிச்சடங்கில் பங்கேற்க அமைதி தூதுவரா?

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.