இன்றைய ரிஷபம் ராசிபலன் (Taurus Rasi
Palan Today)
ஜூலை 28, 2026 செவ்வாய்க்கிழமை
தொழில் மற்றும் வியாபாரத்தில் இன்று திடீரென சில சிறிய சிக்கல்கள் தோன்றி, பின்னர் தானாகவே சரியாகும். பணவரத்து சற்று தாமதப்பட்டாலும், இறுதியில் கைகளுக்கு வந்து சேரும்.
-
1
-
2
-
3
-
4
