இன்றைய துலாம் ராசிபலன் (Libra Rasi
Palan Today)
ஜூலை 28, 2026 செவ்வாய்க்கிழமை
குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்புகள் மற்றும் பிரச்சினைகள் இன்று நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த சங்கடங்கள் தீர்ந்து அன்யோன்யம் கூடும்.
-
1
-
2
-
3
-
4
