நைஜீரியாவில் ஆயுததாரிகள் தாக்குதல்: 46 பேர் பலி; வெளியான தகவல்

நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் ஆயுததாரிகள் நடத்திய திடீர் தாக்குதலில் குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளனர்.