சீனாவில் டிரம்புக்கு பிரம்மாண்ட வரவேற்பு..! ஷி ஜின்பிங்குடன் நாளை சந்திப்பு!

செவ்வாய்க்கிழமை இரவு, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் (Xi Jinping) நடைபெறும் சந்திப்பின் போது, சீனாவை (China) “திறந்துவிடுமாறு” கேட்க உள்ளதாக டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.