இன்றைய கடகம் ராசிபலன் (Cancer Rasi
Palan Today)
ஜூலை 28, 2026 செவ்வாய்க்கிழமை
கடந்த சில நாட்களாக இருந்த கோபமும், படபடப்பும் இன்று குறையத் தொடங்கும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமைகள் மற்றும் மனஸ்தாபங்கள் நீங்கி சுமுகமான சூழல் ஏற்படும்.
-
1
-
2
-
3
-
4
