தெல்தெனிய இளம்பெண் மரணம்: தலைமறைவுக்கு உதவிய குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலை பொறுப்பதிகாரி கைது!

தெல்தெனியவில் காரில் சடலமாக மீட்கப்பட்ட இயன்முறை சிகிச்சை நிபுணரின் மரண வழக்கில், பிரதான சந்தேகநபருக்கும் அவரது மனைவிக்கும் தலைமறைவாக இருக்க உதவிய குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.