நைஜீரியாவில் பயங்கரம்.. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 20 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொலை!

நைஜீரியாவின் பிளாட்டோ மாகாணத்தில் ஆயுதமேந்திய மர்மக் கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் உட்பட 20 பொதுமக்கள் உயிரிழந்தனர்.