ஈரான் மீதான போர் குடியரசுக் கட்சிக்கு இடைக்காலத் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தலாம்: டொனால்ட் ட்ரம்பின் மருமகள் லாரா எச்சரிக்கை

ஈரான் மீதான போர் குடியரசுக் கட்சிக்கு இடைக்காலத் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தலாம்: டொனால்ட் ட்ரம்பின் மருமகள் லாரா எச்சரிக்கை

ஈரான் உடனான மோதல் அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என டொனால்ட் ட்ரம்பின் மருமகள் லாரா ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனை ஜனாதிபதி ட்ரம்பும் பகுதியளவில் ஏற்றுக்கொண்டுள்ளார்.