இன்றைய மிதுனம் ராசிபலன் (Gemini Rasi
Palan Today)
செப்டம்பர் 13, 2026 ஞாயிற்றுக்கிழமை
இயந்திரங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை கையாளுபவர்கள் இன்று மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். குடும்பத்தினரின் பேச்சுக்கு எதிர்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது அமைதி தரும்.
-
1
-
2
-
3
-
4
