ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளோரின் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கம்

10 சமூக ஊடகத் தளங்கள் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில் இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.