டிரம்ப் கொலை சதி வழக்கில் மேலும் 2 பேர் கைது - கைதானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து நடத்த திட்டமிடப்பட்ட கொலை சதி வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.