காஸாவுக்காக புதிய அமைதிக் குழு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

இதற்கு முன்னர், காஸாவின் அன்றாட நிர்வாகத்தை கவனிக்கும் 15 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் குழுவை உருவாக்குவதாகவும் டிரம்ப் அறிவித்திருந்தார்.