பிரித்தானியாவிலும் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடை? பிரதமர் தீவிர பரிசீலனை

16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஆஸ்திரேலியாவின் செயல்பாடுகளை பிரித்தானிய அரசாங்கம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.