ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை: பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலியில் 40 டிகிரி செல்சியஸை தாண்டிய வெப்பம் - 20 பேர் உயிரிழப்பு

பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை தாக்கத்தால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் தேசிய சராசரி வெப்பம் 29.8 டிகிரி செல்சியசாக பதிவாகி, பல இடங்களில் 40 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது.