வெனிசுலா நிலநடுக்கம் - பலி 164, காயம் 970; பேரிடர் மண்டலமாக அறிவிக்கப்பட்ட லா குவைரா

வெனிசுலாவில் அடுத்தடுத்து 7.2 மற்றும் 7.5 ரிக்டர் நிலநடுக்கங்களில் 164 பேர் உயிரிழந்தனர், 970-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடுமையாகப் பாதிக்கப்பட்ட லா குவைரா மாநிலத்தை பேரிடர் மண்டலமாக இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அறிவித்துள்ளார்.