பெரு நாட்டில் கோர விபத்து: ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் உயிரிழப்பு!

பெரு நாட்டின் அரேகுய்பா (Arequipa) நகரில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.