வடகொரியாவில் மீண்டும் கிம் ஜாங் அன் யுகம்: ஆளுங்கட்சி பொதுச்செயலாளராக ஒருமனதாகத் தேர்வு!

கிம் ஜாங் அன் மீண்டும் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.