அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் டிஜிட்டல் முறையில் கையெழுத்தானது - போர் முடிவுக்கு வருகிறது!

அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையிலான 14 அம்ச அமைதி ஒப்பந்தம் டிஜிட்டல் முறையில் கையெழுத்தானது. இரு அதிபர்களும் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் மத்திய கிழக்கில் நிலவி வந்த பதற்றமான போர் சூழல் முடிவுக்கு வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படவுள்ளது.