இரவோடு இரவாய் ஈரானிலிருந்து வெளியேறிய நியூஸிலந்து தூதரக ஊழியர்கள்

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த அரசதந்திரிகள் மற்றும் தூதரக ஊழியர்கள் உடனடியாக நியூஸிலந்துக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.