G7 மேடையில் மெலோனி அதிரடி அறிவிப்பு: புகைப்பிடிப்பை நிறுத்திய இத்தாலியப் பிரதமர்

இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, பிரான்சில் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில் புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளார். ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸின் கேள்விக்குப் பதிலளித்த அவர், கடந்த மாதம் புகைப்பிடிப்பதை விட்டொழித்ததாகத் தெரிவித்தார்.