டெலிகிராம் தடை எதிர்ப்பு வழக்கு: டெல்லி ஐகோர்ட் தீர்ப்பை ஒத்திவைப்பு

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தற்காலிகத் தடையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் தீர்ப்பை நீதிபதி தேஜஸ் கரியா ஒத்திவைத்துள்ளார்.