சித்துபாத்தி மனித புதைகுழியில் இதுவரை 409 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு.. பணிகள் தற்காலிக நிறுத்தம்

செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியில் இதுவரை 409 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகழ்வுப் பணிகள் ஜூலை 15ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.