எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு

இந்த திருத்தத்தின் மூலம், லங்கா வைட் டீசலின் புதிய விலை லிட்டருக்கு ரூ. 277 ஆகவும், 92 ஒக்டேன் பெட்ரோலின் புதிய விலை லிட்டருக்கு ரூ. 292 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.