பிப்ரவரி மாதத்தில் குறைந்த பணவீக்கம் - நிம்மதியில் பொதுமக்கள்!

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் படி இலங்கையின் பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 1.6% ஆகக் குறைந்துள்ளது. குறிப்பாக உணவுப் பணவீக்கம் பாரியளவில் சரிவடைந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.