நிருபர்கள் விருந்தில் துப்பாக்கிச் சத்தம்: டிரம்ப் வெளியேற்றம் - சந்தேக நபர் கைது

வெள்ளை மாளிகை நிருபர்கள் விருந்தில் திடீரென துப்பாக்கிச் சத்தம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரகசியப் பாதுகாப்புப் பணியினரால் உடனடியாக வெளியேற்றப்பட்டார்.