கிரீன் கார்டு பெறுவதற்கான விதிகள்: அமெரிக்கா புதிய விளக்கம்

கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்போர் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டியதில்லை எனவும், ஒவ்வொரு மனுவையும் பொறுத்து அதிகாரிகளே முடிவு செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.