ஜூலை 14 முதல் குரு அஸ்தமனம்! இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை, தொழில்-பணவரவில் ஜாக்பாட்!

ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 12, 2026 வரை நடைபெறும் குரு அஸ்தமனம் மேஷம், கடகம், தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு, முதலீடு மற்றும் உறவுகளில் சாதகமான பலன்களைத் தரும் என ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.