மியான்மர் ராணுவம் நடத்திய தாக்குதலில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு? ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

மியான்மரில் தேர்தல் காலகட்டத்தில் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாக ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.