மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் தலைவன் 'எல் மென்சோ' சுட்டுக்கொலை: நாடு தழுவிய வன்முறையில் 25 ராணுவ வீரர்கள் பலி!

இந்த வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முயன்றபோது ஏற்பட்ட மோதலில், தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 25 வீரர்கள் வீரமரணமடைந்ததாக ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உமர் கார்சியா ஹர்புக் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.