உடன்பாடில்லாத காட்சிகளில் நடிக்க மாட்டேன்: படப்பிடிப்பு எல்லைகள் குறித்து நடிகை கயாடு லோஹர் ஓபன் டாக்!

தமிழில் 'டிராகன்' பட புகழ் நடிகை கயாடு லோஹர், தனக்கு உடன்பாடு இல்லாத ஆடை மற்றும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றும், நடிகர்களின் தனிப்பட்ட எல்லைகளை மதிக்க வேண்டும் என்றும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.