ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்: ஈரானின் மின் நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்கள் ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.