தாய்லாந்தில் அதிர்ச்சி விபத்து: 11 வயது சிறுவன் ஓட்டிய வாகனம் மோதியதில் 9 துறவிகள் பலி

தாய்லாந்தின் முக்தஹான் மாகாணத்தில் 11 வயது சிறுவன் ஓட்டி வந்த பிக்கப் வாகனம் துறவிகள் குழுவின் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.