“அவரது நம்பிக்கையை மதித்தேன்” – தாயின் இறுதி சடங்கு விமர்சனங்களுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி

தாயின் இறுதி சடங்குகளை கிறிஸ்தவ முறையில் செய்ததற்கான விமர்சனங்களுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்து, அவரது நம்பிக்கையை மதித்ததே காரணம் என விளக்கம் அளித்தார்.