‘திரிஷ்யம் 3’ விமர்சனம்: மீண்டும் குடும்பத்தை காப்பாற்றும் மோகன்லால்... ஆனால் முந்தைய மேஜிக் இருக்கிறதா?

மோகன்லாலின் ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் குடும்பம், குற்றம் மற்றும் மன அழுத்தத்தை மையமாகக் கொண்டு மீண்டும் திரும்பியுள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கிய இந்த மூன்றாம் பாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? முழு விமர்சனம் இதோ.