பான் இந்தியா ஹீரோவை அறைந்ததாக பூஜா ஹெக்டே? வைரலாகும் தகவலின் உண்மை என்ன?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள பூஜா ஹெக்டே, தமிழில் பீஸ்ட், ரெட்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார்.