'மன்னித்துவிடுங்கள் அம்மா...' - நீட் மறுதேர்வு கடினம் என கூறி வீடியோ பதிவிட்டு மாணவர் உயிரிழப்பு

மராட்டியத்தில் நீட் மறுதேர்வு எழுதிய 18 வயது மாணவர் சுஷில் தாகே, தேர்வு கடினமாக இருந்ததாக கூறி, தனது குடும்பத்தினருக்கு உருக்கமான வீடியோவை அனுப்பிவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.