ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 11 இந்திய கப்பல்கள்.. வெளியுறவுத்துறை உறுதி!

அமெரிக்கா - ஈரான் இடையேயான தற்காலிக அமைதி ஒப்பந்தத்துக்கு பிறகு, ஹார்முஸ் நீரிணையை 11 வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாக கடந்ததாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.