யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி அகழ்வு நிறைவு: 583 மனித எலும்புக்கூடுகள் மீட்பு – அடுத்த கட்ட அடையாளப் பணிகள்!

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் 110 நாட்கள் நடைபெற்ற அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மொத்தம் 583 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.