வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவித்தல்

அவர் மேலும் கூறுகையில், 2024 ஆம் ஆண்டில் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலின் அடிப்படையில் 10 சந்தேகநபர்களும், 2025ஆம் ஆண்டில் 11 சந்தேகநபர்களும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.