ஈரான் பதில் தாக்குதல்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தளங்களை குறிவைத்து ஏவுகணைகள் – மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு

ஈரான் தலைநகர் தெஹ்ரான், இஸ்பகான், லோரஸ்தான், இலாம், கெர்மன்ஷா, கராஜ், தப்ரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ராணுவ மற்றும் அணுசக்தி தளங்கள் தாக்கப்பட்டுள்ளன.