ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிராந்தியமாக அறிவிப்பேன் - டிரம்ப் அதிரடி பேச்சு

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானை தோற்கடித்த பின் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்க பிராந்தியமாக அறிவிப்பதாக கூறினார். இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.