போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எந்த அரசியல் பாதுகாப்பும் இல்லை: ஜனாதிபதி உறுதி

அரச திணைக்களங்களில் பணியாற்றும் சில பலவீனமான அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.