நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 700 கைதிகள் மாற்றம் - விசாரணைக் குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடர் மோதல்களில் 20 பேர் பலத்த காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 7 சிறை அதிகாரிகள் உட்பட பலர் உயிரிழந்த இச்சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.