இலங்கையில் பெற்றோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமல்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் ஓட்டோ டீசல் விலைகளை குறைத்துள்ளது. புதிய விலைகள் ஜூன் 29 நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன.