தனிப்பட்ட தகராறு விபரீதமானது: ஐக்கிய மக்கள் சக்தி இளைஞரணி உறுப்பினர் கொலை

வீரகெட்டியவில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞரணி உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.