நைஜீரியாவில் மீண்டும் விவசாயிகள் படுகொலை – ஜம்பாராவில் 15 பேர் சுட்டுக்கொலை

நைஜீரியாவின் ஜம்பாரா மாகாணத்தில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 15 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதே மாத தொடக்கத்தில் அதே மாகாணத்தின் மற்றொரு பகுதியில் 17 விவசாயிகள் பலியான சம்பவமும் குறிப்பிடத்தக்கது.