ஒரு வாரம் முடங்குமா பிரித்தானியா? – புலம்பெயர்வோருக்கு எதிரான ஒருவார மாபெரும் வேலைநிறுத்த அழைப்பு

அந்த காலப்பகுதியில் பாடசாலைகள், அலுவலகங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.