4 பேரைக் கடித்துக் குதறிய கரடி! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.. ஜப்பானில் நடந்தது என்ன?

ஜப்பானின் புகுஷிமா பகுதியில் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைக்குள் புகுந்த கரடி நான்கு பேரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகள் வைரலாகிய நிலையில், தாக்கிய கரடி இன்னும் பிடிபடாததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.