செவ்வாய் மாற்றத்தால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள் இவைதான்!

ஜூன் 16 ஆம் தேதி செவ்வாய் கிரகம் கிருத்திகை நட்சத்திரத்திற்குள் நுழைகிறது. சூரியனின் நட்பு கிரகமான செவ்வாயின் இந்த பெயர்ச்சி, மேஷம், சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தொழில், நிதி, குடும்பம் என அனைத்து துறைகளிலும் அதிர்ஷ்டத்தைப் பொங்கச் செய்யும்.